Founder’s Website Message Dated 19-03-2016

புதிய இணையதளத்தின் சிறப்பு அம்சங்கள்

அன்பார்ந்த வாடிக்கையாளர்ளே!

அனைவருக்கும் எங்கள் இனிய நல்வாழ்த்துக்கள்! எங்களது Websiteஐ பல்வேறு மாற்றங்களுடன் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய வடிவத்தில் வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் இதன் சிறப்பு அம்சங்கள் பின் வருமாறு!

  1. ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு புதிதாக I.D.Number வழங்கப்பட்டுள்ளது. பழைய எண்ணை பயன்படுத்தினாலும் புதிய எண்ணுக்கு automatic ஆக மாறிவிடும்.
  2. உறுப்பினர் இல்லாதவர்கள் Profile-இன் அடிப்படை விவரங்களை மட்டுமே பார்க்க இயலும். முழு விவரங்களுடன் கூடிய Profile-ஐயும் தொடர்பு கொள்ள வேண்டிய Phone/ Cell / E-mail விவரங்களையும் Password மூலமாக உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கலாம்!
  3. பதிவு செய்யும் உறுப்பினர்களுக்கு அவர்களின்I.D.Number மற்றும் Password விவரங்கள் E-mail / S.M.S மூலமாக தெரிவிக்கப்படும்.
  4. Password மூலமாக தேவையான Profile-களை select செய்து கொள்ளலாம் (No limit) ஆனால் 50 Profile-க்கு பிறகு முன் அனுமதி பெற வேண்டும்.
  5. சேவை அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவானது (Hindus - All Castes - Except Brahmins) Website-இல் பதிவதும் இலவசம்! பார்ப்பதும் இலவசம்! முற்றிலும் இலவசம்!
  6. ஏற்கனவே எண்ணற்றோர் பதிவு செய்து பயன்பெற்றுள்ளனர்!
  7. நேரிலோ, தபால் மூலமாகவோ எங்களது படிவத்தை (Regn.Form) பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் (Photo, Horoscope Optional)
  8. விண்ணப்பப்படிவம் (Regn.Form) Website-லும் உள்ளது. பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம் (Refer Regn.Link ).
  9. படிவத்தில் பதிவோரின் கையெழுத்து மற்றும் I.D.Proof பெறப்படுவதால் நம்பகத்தன்மை கூடுதலாக விளங்குகிறது.
  10. மாதாமாதம் பதிவு செய்தோர் பற்றிய அடிப்படை விவரங்களை chart-ஆக வெளியிடுகிறறோம் chart-ஐ Website-இலும் பார்க்கலாம்.
  11. Profile-இல் Cell நம்பர் மட்டுமே வெளியிடப்படும், விலாசம் யாருக்கும் தரப்படமாட்டாது.
  12. எங்களது தலைமை நிறுவனமான சென்னை சாயி சங்கரா மேட்ரிமோனியல்ஸ் (ssmatri.com) மூலமாக பிராமணர்களுக்கு 25 வருடங்களுக்கும் மேலாக குறைந்த கட்டணத்தில் சேவை செய்து வருகிறோம். 50,000-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளன. We are Number One Matrimonials for Brahmins
  13. திருமணத்திற்கு பிறகும் எவ்வித கட்டணமும் அளிக்கத் தேவையில்லை!
  14. மணமகனை பொறுத்தவரையில், கூடியவரை Graduate-ஆக இருந்து குறைந்த பட்ச மாத வருமானம் 20,000/- பெறுவோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் (Due To Practical Reasons).
  15. எங்களது திருமணச் சேவை அவரவரர்களின் சொந்த பயன்பாட்டிற்கு மட்டுமே! Misuse செய்பவர்கள் உறுப்பினர் அந்தஸ்தை இழக்க நேரிடும்!
  16. இணையதள Profile-இல் உள்ள விவரங்களின் நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல! நன்கு விசாரித்து முடிவெடுக்கவும்!

எங்கள் சேவை மென்மேலும் சிறக்க, உங்களது ஆலோசனைகளையும், ஆதரவையும், நல்வாழ்த்துக்களையும் நாடுகிறோம்!

விரைவில் நல்ல முறையில் திருமணம் நடைபெற எங்கள் இனிய வாழ்த்துக்கள்!

Dr. N.PANCHAPAKESAN

Founder
Cell : 9840330531